தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சௌந்தரியம். (w.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சௌந்தரியம், சௌந்தரீகம், s. see சவுந்தரம், beauty. சௌந்தரன், Siva; 2. a handsome man (fem. சௌந்தரி). சௌந்தரநாயகி, சௌந்தரியவதி, a beautiful female. சௌந்தரேசன், சுந்தரேசன், as worshipped at Madura and called சொக்கலிங்கம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகு.

வின்சுலோ
  • [cauntaram] ''s.'' Beauty, அழகு. See சவுந்தரம், சுந்தரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சௌந்தரியம். (W.)