தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளாம்பல் ; காண்க : சௌகந்தி ; நீலோற்பலம் ; செங்குவளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீலோற்பலம். (M.M.369). 1. Blue indian water-lily ;
  • . 2. See சௌகந்தி.
  • See வெள்ளாம்பல். (மலை.) 3. White indian water-lily ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of lily, வெள் ளாம்பல்.

வின்சுலோ
  • [caukantikam] ''s.'' A kind of lily, வெள்ளாம்பல். W. p. 946. SOUGANDHIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saugandhika. 1. Blue Indian water-lily Seeநீலோற்பலம். (M. M. 369.) 2. See சௌகந்தி. 3.White Indian water-lily. See வெள்ளாம்பல்.(மலை.)