தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+ஔ) ; சிறுமி ; சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்னும் சொல்லின் முதலெழுத்துக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுமி சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்ற சொல்லின் முதலெழுத்துக்குறிப்பு . The initial letter of the word canpākkiyavati , used by elderly persons before the names of young girls and married women ;
  • . The compound of ச் and ஔ

வின்சுலோ
  • [cau ] . A syllabic letter composed of ச் and ஔ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ச் and ஔ.
  • n. < saubhāgyavatī. The initialletter of the word caupākkiyavati, used byelderly persons before the names of younggirls and married women; சிறுமி சுமங்கலிகளைக்குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்ற சொல்லின்முதலெழுத்துக்குறிப்பு.