தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குறிப்பு. சோவென்று மழை பெய்தது . onom. expr. of pattering, as of rain ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. sounding as pelting rain.

வின்சுலோ
  • [cōveṉl] ''v. noun.'' Sounding as pelting rain, ஒலிக்குறிப்பு. ''(c.)'' See சோ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr. ofpattering, as of rain; ஒலிக்குறிப்பு. சோவென்றுமழை பெய்தது. Colloq.