தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சோழநாடு ; பார்ப்பனனைக் கொன்ற ஒரு சோழனைப் பற்றியிருந்த பேய் ; விடாதுபற்றித் துன்புறுத்துவோன் ; சோம்பேறி ; மூடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சோழநாடு. ஈரிருபதாஞ் சோழம் (அஷ்டப். நூற்றெட். திருப். நுன்முகம், 6.)
  • . 2. See சோழப்பிரமகத்தி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Chola kingdom. சோழதேசம், -பூமி, -மண்டலம், the country of the Chola king. சோழமண்டலக்கரை, Coromandel coast. சோழங்கன், -சோழன், any king of the Chola dynasty. சோழியன், one from the Chola country; 2. a broad hoe, பெரிய மண்வெட்டி. சோழியக்கடகம், a large kind of basket. சோழியப்பை, a large kind of bag used by mendicants. சோழியவெள்ளாளர், the Vellalahs of the Chola country. சோழியவணம், சோழியாவணம், a term used in Coromandal for 2, betel nuts.

வின்சுலோ
  • [cōẕam] ''s.'' The kingdom of the an cient Chola dynasty, in the south of India, the Coromandel country, சோழதேசம். W. p. 332. CHOLA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See சோழநாடு.ஈரிருபதாஞ் சோழம் (அஷ்டப். நூற்றெட். திருப்.நூன்முகம், 6.) 2. See சோழப்பிரமகத்தி.