தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோழவரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோழவரசன். நற்றார்க் கள்ளின் சோழன் கோயில் (புறநா. 378). 1. Chola king ;
  • . 2. See சோழப்பிரமகத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. cōla. cf. Gr. sōra.[M. cōḻan.] 1. Chola king; சோழவரசன். நற்றார்க் கள்ளின் சோழன் கோயில் (புறநா. 378). 2.See சோழப்பிரமகத்தி.