தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு காட்டுச் சாதியான் ; கள்ளர் பட்டப்பெயருள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளர் பட்டப் பெயர்களுள் ஒன்று . 2. A title among Kaḷḷar caste;
  • கோயம்புத்தூர்க் காடுகளில் வசிக்குங் காட்டுச் சாதியான்.(E.T.VI,379). A hill-tribe living in Coimbatore District;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. A hill-tribeliving in Coimbatore District; கோயம்புத்தூர்க்காடுகளில் வசிக்குங் காட்டுச் சாதியான். (E. T. VI,379). 2. A title among Kaḷḷar caste; கள்ளர் பட்டப் பெயர்களுள் ஒன்று.