தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சோழியப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சோளிகை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சோளிகை, s. a wallet, satchel, bag, பை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இறுங்கு, பை.

வின்சுலோ
  • [cōḷi ] --சோளிகை, ''s.'' A budget, satchel, bag, பிச்சைக்காரர்பை. ஒருவன்மாளிகைக்காரனாகவிருக்கவேண்டும் ஒருவன் சோளிகைக்காரனாகவிருக்கவேண்டும். One is (must be) the owner of a large house, another must carry a wallet.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [Tu. jōḷi.] See சோளிகை.