தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடுமி வைக்கும் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடுமிவைகுஞ் சடங்கு. (சங்.அக.) Shaving; the ceremony of tonsure ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சௌளம்) shaving, the ceremony of tonsure.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சௌளம்.

வின்சுலோ
  • [cōḷakam] ''s.'' (''a change of'' சௌளம்.) ''[prov.]'' Shaving, the ceremony of tonsure, மயிர்கழிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caula. Shaving;the ceremony of tonsure; குடுமிவைக்குஞ் சடங்கு.(சங். அக.)