தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயல் ; தொந்தரவு ; முலைக்கச்சு ; தோணியிலொதுக்கிடம் ; இரவிக்கைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொந்தரவு. (J.) 2. Difficulty, annoyance;
  • தோணியில் ஒதுக்கிடம். (W.) Latrine in a boat ;
  • ரவிக்கைவகை. (யாழ்.அக.) Woman's jacket;
  • காரியம். தெரியுமோராட்சத சோலி (இராமநா. ஆரணி. 8). 1.[T.tjōli, k.m. jōli.] Business, concern, affair;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) business, affair, காரி யம்; 2. troublesome or difficult business, molestation, அல்லல். எந்தச் சோலியும் வேண்டாம், let there be no trouble or anxiety. சோலிக்காரன், a molester, one who makes difficulty. அவன் பல சோலிக்காரன், he is a man looking after many things. சோலிசெய்ய, to loiter away the time, to delay; 2. to do work or business. சோலிபண்ண, to trouble, annoy, molest. சோலிமாலி, trouble, annoyance. சோலியாய்த்திரிய, to be busy. சோலியிலே அகப்பட, to be involved in trouble or difficulty. வீண்சோலி, vain labour or affair. நீ என் சோலிக்கு வராதே, don't meddle with me.
  • s. woman's jacket, முலைக்கச்சு.

வின்சுலோ
  • [cōli] ''s. (Tel.)'' Business, காரியம். 2. Troublesome business, difficulty, an noyance, perplexity, molestation, அல்லல். ''(c.)'' நான்அந்தச்சோலியிலேதலையிட்டுக்கொண்டேன். I have engaged in that difficult business. உனக்கேனிந்தச்சோலி. Why do you encoun ter this difficulty? அவன்சோலிக்குப்போகாதே. Don't meddle with him. அவன்பலசோலிக்காரன். He is a man look ing after many things.
  • [cōli] ''s.'' Woman's jacket, முலைக்கச்சு. W. p. 332. CHOLA. 2. ''[prov.]'' The privy in a dhoney, தோணியிலொதுங்கிடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [T. tjōli, K. M. jōli.]Business, concern, affair; காரியம். தெரியுமோராட்சத சோலி (இராமநா. ஆரணி. 8). 2. Difficulty, annoyance; தொந்தரவு. (J.)
  • n. < cōlī. Woman'sjacket; ரவிக்கைவகை. (யாழ். அக.)
  • n. Latrine in a boat;தோணியில் ஒதுக்கிடம். (W.)
  • n. < cōlī. Woman'sjacket; ரவிக்கைவகை. (யாழ். அக.)
  • n. Latrine in a boat;தோணியில் ஒதுக்கிடம். (W.)