தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோற்றை எடுத்துதவும் வலக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சோற்றை எடுத்துதவுங் கை] வலக்கை. Right hand, as used in taking food ;

வின்சுலோ
  • ''s.'' The right hand as used in eating rice, &c.--oppos. to பீச்சைக் கை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[M. cōṟṟukai.] Right hand, as used in takingfood; [சோற்றை எடுத்துதவுங் கை] வலக்கை.