தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ட சோற்றுக்குக் கைம்மாறாகச் செய்யும் செயல் ; கடமையாக மாத்திரம் இடும் சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்ட சோற்றுக்குக்கைம்மாறாகச் செய்யும் நன்றி. (W.) 1. Duty or obligation in return for having been fed;

வின்சுலோ
  • --சோற்றுதவி, ''s.'' Duty or obligation to one for support.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Duty or obligation in return for having beenfed; உண்ட சோற்றுக்குக்கைம்மாறாகச் செய்யும் நன்றி.(W.) 2. Food provided only under duty;கடமையாக மாத்திரம் இடுஞ் சோறு. Loc.