தமிழ் - தமிழ் அகரமுதலி
    செஞ்சோற்றுக் கடன் கழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செஞ்சோற்றுக் கடன் கழித்தல். சோறுவாய்த் தொழிந்தோர் (முல்லைப்.72) . To render a suitable return to one who has provided food ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To render a suitable return to onewho has provided food; செஞ்சோற்றுக் கடன்கழித்தல். சோறுவாய்த் தொழிந்தோர் (முல்லைப். 72).