தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சோர்வு, 1 அவன் சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் (தொல்.பொ.174) .

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோர்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See சோர்வு. அவன்.சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் (தொல். பொ.174).