தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளர்தல் ; மனம்தளர்தல் ; மூர்ச்சித்தல் ; நழுவுதல் ; கண்ணீர் முதலியன வடிதல் ; கசிதல் ; கழலுதல் ; வாடுதல் ; தள்ளாடுதல் ; தடுமாறுதல் ; இறத்தல் ; விட்டொழிதல் ; துயரப்படுதல் ; உடலின் தைலம் முதலியன இறங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கசிதல். மலஞ்சோரு மொன்பது வாயில் (திருவாச. 1, 54). 7. [M. cōruka.] To exude, to ooze out;
  • உடம்பில் தைல முதலியன இறங்குதல். எண்ணெய் சோரத் தேய்க்கிறான்.(W.) To be absorbed in the system, as oil;
  • விட்டோழிதல். சூதிட்ச சோர்த லினிது (இனி. நாற். 24). To give up, abandon;
  • மரித்தல். பாலகன்றான் சோர (சிலப். 9, 6). -tr. 14. To die;
  • துயரப்படுதல். Loc. 13. To be stricken with grief;
  • தடுமாறுதல். 12. To falter, as words; to be confused;
  • தள்ளாடுதல். கோலூன்றிச் சோர்ந்த நடையினராய் (நாலடி. 13). 11. To totter;
  • மெலிதல். காம்பேர் தோளி கண்டு சோர்ந்தன்று (பு. வெ. 11, பெண்பாற். 1, கொளு). 10. To be emaciated, grow thin;
  • வாடுதல். எரியிதழ் சோர்ந்துக (கலித். 78). 9. To fade, wither;
  • கழலுதல். பைந்தொடி சோரும் (குறள், 1234). 8. To be come loose, as rings; to grow slack, as a grip;
  • விழுதல். (W.) 6. To fall, drop; to be dropped;
  • கண்ணீர் முதலியன வடிதல். அயறு சோரு மிருஞ்சென்னிய (புறநா. 22, 7). 5. [M. cōruka.] To trickle down, as tears, blood, milk;
  • நழுவுதல். துகிலிறையே சோர்ந்தவாறும் (திருவாச. 5, 57). 4. [M. cōruka.] To slip off, slip down, as clothes;
  • மூர்ச்சித்தல். அரசன் சோர்ந்தான் (கம்பரா. தைலமாட்டு. 59). 3. To faint, swoon;
  • மனந்தளர்தல். 2. To be dejected, dispirited, depressed in spirits;
  • தளர்தல். கடியு மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை (கலித். 92,50). 1. To languish, droop; to be prostrate or relaxed, as the limbs in sleep; to be weary, exhausted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [K. sōr.] intr. 1.[T. sōlu.] To languish, droop; to be prostrateor relaxed, as the limbs in sleep; to be weary,exhausted; தளர்தல். கடியு மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை (கலித். 92, 50). 2. To be dejected,dispirited, depressed in spirits; மனந்தளர்தல்.3. To faint, swoon; மூர்ச்சித்தல். அரசன் சோர்ந்தான் (கம்பரா. தைலமாட்டு. 59). 4. [M. cōruka.]To slip off, slip down, as clothes; நழுவுதல். துகிலிறையே சோர்ந்தவாறும் (திருவாச. 5, 57). 5. [M.cōruka.] To trickle down, as tears, blood,milk; கண்ணீர் முதலியன வடிதல். அயறு சோருமிருஞ்சென்னிய (புறநா. 22, 7). 6. To fall, drop;to be dropped; விழுதல். (W.) 7. [M. cōruka.]To exude, to ooze out; கசிதல். மலஞ்சோருமொன்பது வாயில் (திருவாச. 1, 54). 8. To become loose, as rings; to grow slack, as a grip;கழலுதல். பைந்தொடி சோரும் (குறள், 1234). 9.To fade, wither; வாடுதல். எரியிதழ் சோர்ந்துக(கலித். 78). 10. To be emaciated, grow thin;மெலிதல். காம்பேர் தோளி கண்டு சோர்ந்தன்று (பு.வெ. 11, பெண்பாற். 1, கொளு). 11. To totter;தள்ளாடுதல். கோலூன்றிச் சோர்ந்த நடையினராய்(நாலடி, 13). 12. To falter, as words; to beconfused; தடுமாறுதல். 13. To be stricken withgrief; துயரப்படுதல். Loc. 14. To die; மரித்தல்.பாலகன்றான் சோர (சிலப். 9, 6).--tr. To give up,abandon; விட்டொழிதல். சூதரைச் சோர்த லினிது(இனி. நாற். 24).
  • 4 v. intr. prob. சுவறு-.To be absorbed in the system, as oil; உடம்பில்
    -- 1674 --
    தைல முதலியன இறங்குதல். எண்ணெய் சோரத்தேய்க்கிறான். (W.)