தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தம் ; மழை ; சிறுசெருப்படிச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தம். ஓசைச் சோரியை நோக்கினன் (கம்பரா. வாலிவதை. 69). 1. Blood ;
  • சிறுசெருப்படி. (மூ.அ.) A medicinal plant with small leaves;
  • மழை. (அரு. நி.) 2. Rain, shower;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. blood, இரத்தம்; 2. rain, shower, மழை.

வின்சுலோ
  • [cōri] ''s.'' Rain, shower, மழை. 2. Blood, இரத்தம்; [''ex'' சோரு, to flow, gush out.] (சது.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொரி-. [M. cōri.] 1.Blood; இரத்தம். ஒசைச் சோரியை நோக்கினன்(கம்பரா. வாலிவதை. 69). 2. Rain, shower; மழை.(அரு. நி.)
  • n. A medicinal plant withsmall leaves; சிறுசெருப்படி. (மூ. அ.)
  • n. A medicinal plant withsmall leaves; சிறுசெருப்படி. (மூ. அ.)