தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்ளை ; வலாற்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்ளை. 1. Dacoity, robbery, depredation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜோராவரி, சோறாபரி, s. (Pers.) robbery, depredation, கொள்ளை; 2. taking a woman by force, மானபங்கம். சோரவரிபண்ண, to vex and use violence, to commit robbery. சோராவரித்தனம், addictedness to robberry.

வின்சுலோ
  • [cōrāvri ] --சோறாபரி--ஜோராவ ரி, ''s. (Pers.)'' A great robbery, depreda tion, கொள்ளை. 2. Taking a woman by un fair means, மானபங்கம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. jōrāvari. 1.Dacoity, robbery, depredation; கொள்ளை. 2.Force, violence; outrage, as on a woman'smodesty; பலாற்காரம். Loc.