தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளர்தல் ; கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுகை. (சூடா.) 2. Perishing;
  • தளர்கை. 1. Drooping, fainting;

வின்சுலோ
  • ''v. noun.'' Drooping, fainting. சோர்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சோர்-. 1. Drooping,fainting; தளர்கை. 2. Perishing; கெடுகை.(சூடா.)