தமிழ் - தமிழ் அகரமுதலி
    களவு ; வஞ்சனை ; விபசாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. See சோரபாஷாணம். (சங். அக.)
  • வியபிசாரம். (சங். அக.) 3. Adultery ;
  • வஞ்சனை. மாயைசெய் சோரம் பொய்க்குடில் (திருப்பு. 164). (சங். அக.) 2. Deceit, fraud;
  • களவு. சோரங் கொலை யெய்தாது (பாரத. அருச்சுனன்றீர். 1). 1. Stealing, embezzling;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. theft, stealing, களவு, 2. மோசம், 3. adultery of a wife, விபசாரம். சோரகவி, a plagiarist, who brings to his patron and hero an ode or poem of another as his own; 2. the poem of such a plagiarist. சோரக்கள்ளன், a lewd person, an adulterer. சோரஞ்செய்ய, to steal, to pilfer; 2. to be unfaithful to the marriage bed on the part of a wife. சோரஸ்திரி, an unfaithful wife, adultress. சோரத்தனம், thievishness, fraud; 2. unfaithfulness of a wife. சோரநாயகன், -புருஷன், a married woman's paramour. சோரபயம், -பஞ்சகம், dread of thieves, danger of thieves ascertained by astrological calculations. சோரபுத்திரன், an illegitimate son. சோரப்பார்வை, libidinous, wanton look. சோரமார்க்கம், unlawful conduct. சோரம்போக, to be abstracted as property by stealth; to yield to paramours (as a married woman.) சோரன், a thief, a villain; 2. a kid, ஆட்டுக்குட்டி. சோரர்பயம், dread of thieves.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
களவு.

வின்சுலோ
  • [cōram] ''s.'' Stealing, pilfering, em bezzling, theft; purloining, கனவு. W. p. 332. CHORA. 2. Unlawfulness, disho nesty, traud, வஞ்சனை. 3. Adultery, விபசா ரம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cōra. 1. Stealing,embezzling; களவு. சோரங் கொலை யெய்தாது(பாரத. அருச்சுனன்றீர். 1). 2. Deceit, fraud;வஞ்சனை. மாயைசெய் சோரம் பொய்க்குடில் (திருப்பு.164). (சங். அக.) 3. Adultery; வியபிசாரம். (சங்.அக.) 4. See சோரபாஷாணம். (சங். அக.)