தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செயலை ஆறப்போடுதல் ; பின்தள்ளிப் போடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியத்தை ஆறவிடுதல். To leave a matter to rest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சோர்- +. To leave a matter to rest; காரியத்தை ஆறவிடுதல். Colloq.