தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறிகொடுத்தல் ; மனைவியின் கற்பழியப் பெறுதல் ; துன்புறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்புறுதல். To be suffering ;
  • பறிகொடுத்தல். 1. To be robbed; to be cheated in a bargain;
  • மனைவியின் கற்பழியப்பெறுதல். 2. To be cuckolded;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< சோரம் +. (W.) 1. To be robbed; to becheated in a bargain; பறிகொடுத்தல். 2. To becuckolded; மனைவியின் கற்பழியப்பெறுதல்.
  • v.intr. < சோர்- +. To be suffering; துன்புறுதல்.(J.)