பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர் பாடியதைத் தான் பாடியதாகக் கூறுபவன் ; திருட்டுப் பாடல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஒருவன்மேற் பிறன்பாடிய கவியைத் தான் பாடியதாக வேறொருவனுக்குச் சூட்டுபவன். (வச்சணந்.செய்.48). 1. Plagiarist-poet who offers another's poem as his own;
திருட்டுப்பாடல் . (W.) 2. Plagiarised poem;
வின்சுலோ
''s.'' A plagiarist who brings to his patron and hero an ode or poem of another as his own. 2. The poem of such a plagiarist.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
cōra
+. 1. Plagiarist-poet who offers another's poem as his own; ஒருவன்மேற் பிறன்பாடிய கவியைத் தான் பாடியதாக வேறொருவனுக்குச் சூட்டுபவன். (வச்சணந். செய். 48.) 2. Plagiarised poem; திருட்டுப்பாடல். (W.)