தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோம்பலடைதல் ; அறிவு மந்தமாதல் ; ஊக்கமிழத்தல் ; வாடுதல் ; கெடுதல் ; பின்வாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்வாங்குதல். ஒருகாசுக்குச் சோம்புகிறான். 6. To stint;
  • கெடுதல். அரிவையர் கற்புச் சோம்பி (கலிங்.247). 5. To be spoiled, marred;
  • அதைரியப்படுதல் சூலமன்னதோர் வாளியாற் சோம்பினன் சாம்பன் (கம்பரா.முதற்போர்.199). 3. To be cast down, dejected, dispiritied;
  • அறிவுமந்த மாதல். 2. To be lethargic, apathetic, dull;
  • சோம்பலடைதல். சோம்பியிருந்ததக் குரங்கு மென்றார் (கம்பரா.பஞ்சசே.67). 1. To be idle, indolent, slothful;
  • வாடுதல். 4. To dtroop, fade, as persons, plants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To beidle, indolent, slothful; சோம்பலடைதல். சோம்பியிருந்ததக் குரங்கு மென்றார் (கம்பரா. பஞ்சசே. 67).2. To be lethargic, apathetic, dull; அறிவுமந்தமாதல். (W.) 3. To be cast down, dejected,dispirited; அதைரியப்படுதல். சூலமன்னதோர் வாளியாற் சோம்பினன் சாம்பன் (கம்பரா. முதற்போர். 199).(W.) 4. To droop, fade, as persons, plants;வாடுதல். (W.) 5. To be spoiled, marred; கெடுதல். அரிவையர் கற்புச் சோம்பி (கலிங். 247). 6.To stint; பின்வாங்குதல். ஒருகாசுக்குச் சோம்புகிறான்.