தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவல் வாங்குதல் ; ஒருத்தியைப் பலர் புணர்தல் ; திருடுதல் ; பண்டமாற்றுதல் ; ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிற்குப் பகிர்தல் ; சோம்புதல் ; பின்வாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருடுதல். 2. To steal, pilfer; to exchange stealthily;
  • பிறர் உடை நகை முதலியவற்றை இரவல்வாங்கிக் கண்டவாறு உபயோகித்தல். 3. To use indiscriminately, as another's utensils, jewels, cloths;
  • ஒரே பாத்திரத்தைப் பல வேலைகளுக்கும் உபயோகித்தல். 4. To use the same utensil for various purposes;
  • ஒரு பாத்திரத்திலிருப்பதை மற்றொன்றிப் பகிர்ந்துவைத்தல்.Loc. 1. To transfer part of the contents of one vessel to another;
  • ஒருத்தியப் பலர் புணர்தல். 5. To cohabit with a woman in common;
  • பின்வாங்குதல். அவன் வேலைசெய்யச் சோமாறுகிறான். 2. To draw back, shirk, backslide ;
  • சோம்புதல். 1. To be lazy ;
  • பண்டமாற்றுதல். 6. To exchange goods and articles;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. prob.சொம் + மாறு-. 1. To transfer part of the contents of one vessel to another; ஒரு பாத்திரத்திலிருப்பதை மற்றொன்றிற் பகிர்ந்துவைத்தல். Loc. 2.To steal, pilfer; to exchange stealthily; திருடுதல்.(J.) 3. To use indiscriminately, as another's utensils, jewels, cloths; பிறர் உடை நகைமுதலியவற்றை இரவல்வாங்கிக் கண்டவாறு உபயோகித்தல். (J.) 4. To use the same utensil forvarious purposes; ஒரே பாத்திரத்தைப் பல வேலைகளுக்கும் உபயோகித்தல். (J.) 5. To cohabit witha woman in common with others; ஒருத்தியைப்பலர்புணர்தல். (J.) 6. To exchange goods andarticles; பண்டமாற்றுதல். (J.)
  • 5 v. intr. < K.sōmāri. Loc. 1. To be lazy; சோம்புதல். 2.To draw back, shirk, backslide; பின்வாங்குதல்.அவன் வேலைசெய்யச் சோமாறுகிறான்.