தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோம்பேறி ; ஏனாதியர்வகை ; சமையற்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏனாதியர்வகை. A subsect of ēṉāti caste ;
  • சமையற்காரன்.Loc. Cook ;
  • சோம்பேறி . Idle fellow, sluggard ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சோமாறு-. [T.sōmari, K. Tu. sōmāri, M. šōmāri.] Idlefellow, sluggard; சோம்பேறி.
  • n. < சோமாறு-. Cook;சமையற்காரன். Loc.
  • n. A subsect of Ēṉāticaste; ஏனாதிபர்வகை. (E. T. vi, 392.)