தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாகரசக்கொடி ; காண்க : கொடிக்கள்ளி ; ஒரு வேள்வி ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்.(w.) 5. Toddy ;
  • . 4. Rue, See அருவதா.
  • கொடிக்கள்ளி. 3. Moon creeper;
  • யாகங்களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் யாகஞ் செய்பவர் பருகுதற்குரிய சோமக்கொடியுநீ (காசிக.துருவன்பதம்.4). 1. Sōma plant, whose juice was offered to gods in vēdic sacrifices and drunk by the priests;
  • . 2. See சோமயாகம். (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the moon-plant; 2. The juice of the moon-plant. 3. toddy, கள். சோமபானம், சோமரசம், the drink of the Soma juice; 2. a sacrifice of which all partake from one vessel. சோமயாசி, சோமாசி, a sacrificer who drinks the juice of the Soma plant.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகாயம், ஒருபூடு, ஒருயாகம்,கஞ்சி, கள்.

வின்சுலோ
  • [cōmam] ''s.'' The moon-plant, ஓர்கொடி, Asclepias acida or sarcostemma viminalis, ''L.'' 2. The juice of the moon-plant, சோமபா னம். W. p. 945. SOMA. 3. Toddy, கள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sōma. 1. Sōma plant,whose juice was offered to gods in Vēdicsacrifices and drunk by the priests; யாகங்களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் யாகஞ்செய்பவர் பருதற்குரிய இரசம் சித்தஞ்செய்யுங்கொடி. கொடிகளிற் சோமக்கொடியுநீ (காசிக. துருவன்பதம். 4). 2. See சோமயாகம். (பிங்.) 3.Moon creeper. See கொடிக்கள்ளி. (L.) 4. Rue.See அருவதா. 5. Toddy; கள். (W.)