தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலவை முடியில் உடைய சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (சந்திரனை முடிவில் உடையவன்) சிவன். சோமசேகர க்ருபாளுவாய் (தாயு.சிற்சுகோ.10) . šiva, as having the moon on His crest ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு பாண்டியன், சிவன்.

வின்சுலோ
  • --சோமநாதன், ''s.'' Siva, as worshipped at Somnauth, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Sōma+ šēkhara. Šiva, as having the moon on Hiscrest; [சந்திரனை முடியில் உடையவன்] சிவன்.சோமசேகர க்ருபாளுவாய் (தாயு. சிற்சுகோ. 10).