- சோமசூத்திரப்பிரதக்ஷிணம் cōma-cūttira-p-piratakṣiṇamn. < sōmasūtra + pra-dakṣiṇa. A special kind of circumambulationin a Šiva temple performed without crossingthe cōmacūttiram; சிவாலயத்திற் சோமசூத்திரத்தைக் கடவாது செய்யப்பெறும் பிரதக்ஷிணவகை.Loc.
- n.< Sōmasundara. Šiva worshipped in Madura;மதுரையிற் கோயில்கொண்டுள்ள சிவபெருமான்.(திருவிளை. மூர்த்தி. 34).
|