தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடி ; சவர்க்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சவர்க்காரம் . Soap ;
  • அடி. நந்தன் மனைவி கடைதாம்பாற்ற சோப்புண்டு (திவ்.பெரியாழ்.2, 1, 5.) Blow ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. cause to languish. சோம்பப் பண்ணு; 2. beat, flog. அடி. சோப்பு, v. n. beating, flogging. சோப்பி, a flapper.

வின்சுலோ
  • [cōppu] கிறேன், சோப்பினேன், வேன், சோப்ப, ''v. a. [prov.]'' To cause to droop, to languish, சோர்வுறச்செய்ய. 2. To beat, flog, give one a good drubbing, அடிக்க.
  • ''v. noun.'' Beating, flogging, drubbing, அடித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சோப்பு-. Blow; அடி.நந்தன் மனைவி கடைதாம்பாற் சோப்புண்டு (திவ்.பெரியாழ். 2, 1, 5).
  • n. < E. Soap; சவர்க்காரம்.
  • n. < E. Soap; சவர்க்காரம்.