தமிழ் - தமிழ் அகரமுதலி
    படிக்கட்டு ; தாழ்வாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்வாரம். (பிங்.) 2. [T.tcōpā.] Sloping roof ;
  • படிக்கட்டு. பேணுதத்துவங்களென்னும் பெருகுசோபனாமேறி (பெரியபு. கண்ணப்ப. 103). 1. Steps, stairs, gradations;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. stone steps, stone-stairs, கற்படி; 2. sloping roof, தாழ்வாரம்.

வின்சுலோ
  • [cōpāṉam] ''s.'' Stone-steps, stone stairs, கற்படி. W. p. 945. SOPANA. 2. Sloping roof, தாழ்வாரம். Compare இறவானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sōpāna. 1.Steps, stairs, gradations; படிக்கட்டு. பேணுதத்துவங்களென்னும் பெருகுசோபானமேறி (பெரியபு.கண்ணப்ப. 103). 2. [T. tcōpā.] Sloping roof;தாழ்வாரம். (பிங்.)