தமிழ் - தமிழ் அகரமுதலி
    படிமுறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படிக்கிரமம். ஆன்மாக்கள் சோப்பனமுறையின் அறிந்துவருந் தன்மைக் கேற்ப (சி.போ.பா.சிறப்.5) . Graduated or regular course ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Graduated or regular course; படிக்கிரமம்.ஆன்மாக்கள் சோபானமுறையின் அறிந்துவருந்தன்மைக் கேற்ப (சி. போ. பா. சிறப். 5).