பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோம்பல் ; பெருஞ்சீரகம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See சோம்பு.3, (சங்.அக)
சோம்பல். (சங்.அக.) Laziness, sluggishness ;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
laziness, சோம்பு. சோபலாங்கி,
com.
சோப்பளாங்கி, a lazy person.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோம்பு.
வின்சுலோ
[cōpalam] ''s. (probably a change of Sa. Chopana, moving slowly.)'' Laziness, sluggishness, சோம்பு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob. சோம்பல்.Laziness, sluggishness; சோம்பல். (சங். அக.)
n
. See சோம்பு.(சங். அக.).
n
. See சோம்பு.(சங். அக.).