தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; ஒளி ; இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை ; சோர்வு ; கள் ; துன்பம் ; சோம்பல் ; இரக்கம் ; பத்துக்கோடி ; கோடாகோடி ; மூர்ச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரக்கம். (W.) 1. Pity, compassion;
  • துக்கம். புத்திரகோபம். (உத்தரரா.சம்புவ.12) 2. Grief, sorrow;
  • கள். (சூடா). 3. Toddy;
  • மூர்ச்சை. 4. Fainting, swooning;
  • ஆயாசம். 5. Languor, lassitude, fatigue, prostration;
  • சோம்பல்.(W.) 6. Drowsiness; heaviness, indolence;
  • இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை. சோபம்பெறப்பிரக்குஞ் சொல்லினாள் (பூவண.உலா.288) . Anaemia ;
  • அழகு. (உரி. நிக.) 1. Beauty, handsomeness ;
  • ஒளி. (யாழ். அக.) 2. Lustre, radiance, splendour ;
  • பத்துக்கோடி கோடாகோடி. A large number, ten thousand trillions ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. faintness, swoon, languor; 2. toddy, vinous liquor, கள்; 3. number, as ten thousand trillions; 4. pity, compassion, இரக்கம்; 5. beauty, handsomeness, lustre, radiance, splendour, அழகு, ஒளி. சோபாதாபம், great lassitude. சோபம் தெளிய, to recover from a swoon. சோபம் போட, -கொண்டிருக்க, to faint, to swoon away.

வின்சுலோ
  • [cōpam] ''s. (Sa. Kshobha.)'' Fainting, swooning, சோர்வு. 2. Drowsiness, heavi ness, indolence, சோம்பல். 3. Lanquor, lassitude, exhaustion, fatigue, weariness, prostration, ஆயாசம். 4. Toddy, vinous liquor, கள். 5. A number, as ten thou sand trillions, பத்துக்கோடிகோடாகோடி. 6. Pity, compassion, இரக்கம். (ஞானபோ.) Compare சோகம்.
  • [cōpam] ''s.'' Beauty, handsomeness, அழகு. 2. Lustre, radiance, splendor, ஒளி. W. p. 858. S'OBHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣōbha. 1. Pity,compassion; இரக்கம். (W.) 2. Grief, sorrow;துக்கம். புத்திரசோபம் (உத்தரரா. சம்புவ. 12). 3.Toddy; கள். (சூடா.) 4. Fainting, swooning;மூர்ச்சை. (W.) 5. Languor, lassitude, fatigue,prostration; ஆயாசம். (W.) 6. Drowsiness,heaviness, indolence; சோம்பல். (W.)
  • n. < šōpha. Anaemia;இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை. சோபம்பெறப்பிறக்குஞ் சொல்லினாள் (பூவண. உலா, 288).
  • n. < šōbhā. 1. Beauty,handsomeness; அழகு. (உரி. நிக.) 2. Lustre,radiance, splendour; ஒளி. (யாழ். அக.)
  • n. A large number, tenthousand trillions; பத்துக்கோடி கோடாகோடி.(W.)
  • n. < šōpha. Anaemia;இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை. சோபம்பெறப்பிறக்குஞ் சொல்லினாள் (பூவண. உலா, 288).
  • n. < šōbhā. 1. Beauty,handsomeness; அழகு. (உரி. நிக.) 2. Lustre,radiance, splendour; ஒளி. (யாழ். அக.)
  • n. A large number, tenthousand trillions; பத்துக்கோடி கோடாகோடி.(W.)