தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; நன்மை ; வாழ்த்து ; வாழ்த்துப்பாட்டு ; நற்செய்தி ; நன்னிமித்தம் ; நன்முகூர்த்தம் ; நித்திய யோகத்துள் ஒன்று ; நற்செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோபனச்சொல்லை. இறுதியிலுடைய வாழ்த்துப் பாட்டு. 2. Congratulatory song ending with the word cōpaṉam;
  • யோக மிகுபத்தேழனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 24, உரை.) 7.(Astron.) A division of time, one of 27 yōkam , q.v;
  • அழகு. (சங். அக.) 8. Beauty;
  • வாழ்த்து. (பிங்) முனிவர் சோபனங்கள் செப்ப (கம்பர்.ஊர்தேடு.100). 1. Congratulation, benediction;
  • சுபச்செய்தி. சோபனமிதற் கேதுமில்லையா ல யுமாறு (கந்தபு.தெய்வயா.54).
  • சுபகாரியம். 4. Happy event, as a girl's pubescence;
  • நன்னிமித்தம். இயைந்த சோபன நன்றிது (கம்பரா. காட்சி. 36). 5. Auspicious sign, good omen;
  • நன் முகூர்த்தம். (சங். அக.) 6.(Astrol.) Happy occasion, good time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, அழகு; 2. happy circumstances, auspicious event; 3. joy, festivity, சுபம்; 4. congratulations, வாழ்த்து; 5. one of the 27 astronomical yogas. சோபன காரியம், joyful event like wedding etc. சோபனஞ் சொல்ல, to congratulate; 2. to communicate good news; 3. to utter benedictions, சோபனங் கூற. சோபனப் பிழை, inauspiciousness. சோபனம் பாட, to sing congratulatory songs.

வின்சுலோ
  • [cōpaṉam] ''s. (Sa. S'obhana.)'' Beauty, handsomeness, அழகு. 2. Joy, felicity, festivity, an auspicious sign, omen or event, சுபம். 3. Congratulation, felici tation, blessing, benediction, வாழ்த்து. 4. Happy circumstances, seasonableness, ad vantage, முகூர்த்தம். ''(c.)'' 5. One of the twenty-seven astronomical yogas, ஓர் யோகம். ''(p.)'' ஆ! நல்லசோபனங்கிடைத்தது. O! a joyful event has happened to me; used also ironically when one has been well abu sed. ''[prov.]'' நெல்லுநடநல்லசோபனம். It is auspicious for planting paddy (perhaps from rain.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šōbhana. 1.Congratulation, benediction; வாழ்த்து. (பிங்.)முனிவர் சோபனங்கள் செப்ப (கம்பர். ஊர்தேடு. 100).2. Congratulatory song ending with the wordcōpaṉam; சோபனச்சொல்லை இறுதியிலுடையவாழ்த்துப் பாட்டு. 3. Joyful tidings; சுபச்செய்தி.சோபனமிதற் கேதுமில்லையா லீயுமாறு (கந்தபு. தெய்வயா. 54). 4. Happy event, as a girl's pubescence;சுபகாரியம். 5. Auspicious sign, good omen;நன்னிமித்தம். இயைந்த சோபன நன்றிது (கம்பரா.காட்சி. 36). 6. (Astrol.) Happy occasion, goodtime; நன் மூகூர்த்தம். (சங். அக.) 7. (Astron.)A division of time, one of 27 yōkam, q.v.; யோகமிருபத்தேழனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 24,உரை.) 8. Beauty; அழகு. (சங். அக.)