தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதற்பூப்பு முதலிய நற்செய்தி கூறுதல் ; வாழ்த்துக் கூறுதல் ; மங்களப்பாட்டுப் பாடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மங்களப்பாட்டுப் பாடுதல் . 3. To sing congratulatory songs;
  • வாழ்த்துக் கூறுதல். 2. To congratutate, uter benedocotopms;
  • முதற்பூப்பு முதலிய சுபச்செய்தி கூறுதல். 1. To communicate good news, as a girl's pubescence, birth of a son, etc.;