தமிழ் - தமிழ் அகரமுதலி
    புணர்ச்சி முடிந்தபின் நிகழும் அயர்ந்த உறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவி முடிந்தவுடன் நிகழும் அயர்ந்த நித்திரை. சோபநித்திரைபோய்ச் சற்றே நினைவுவந்து (விறலிவிடு.574) . The deep sleep immediately following sexual intercourse ;

வின்சுலோ
  • ''s.'' Sleep through languor of fatigue.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣōbha+. The deep sleep immediately followingsexual intercourse; கலவி முடிந்தவுடன் நிகழும்அயர்ந்த நித்திரை. சோபநித்திரைபோய்ச் சற்றேநினைவுவந்து (விறலிவிடு. 574).