தமிழ் - தமிழ் அகரமுதலி
    கார்மேகம் ; விடாமழை ; விடாமழைப் பாட்டம் ; மழைச்சாரல் ; திருவோணநாள் ; கைப்பிடிச் சுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. [K. sōne.] See சோனாமாரி. (பிங்) மேகஞ்சோனைபட (கம்பரா.குகப்.20) .
  • கார்மேகம்.சோனைவார் குழலினார் (கம்பரா.நீர்விளை.14). 1. Dark, moisture-laden clouds;
  • மழைச்சாரல். 4.[T.sōna,K. Sōne.] Constant drizzle from clouds gathering on hill-tops ;
  • விடாமழைப்பாட்டம். (அக.நி). 3. Pouring rain, rain falling in torrents;
  • கைப்பிடிச்சுவர் . Loc. Parapet wall ;
  • . The 22nd nakṣatra. See திருவோணம். (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pouring rain, incessant rain; 2. the 22nd lunar asterism, திருவோ ணம். சோனை பெய்ய, to rain heavily in the neighbourhood. சோனைத் தூற்றல், drizzling rain. சோனைப் புல், a kind of grass. சோனை மழை, heavy rain.

வின்சுலோ
  • [cōṉai] ''s.'' Pouring rain, raining in torrents, மழைப்பொழிவு. 2. Incessant rain, விடாமழை. ''(Telugu usage.)'' 3. The twenty second lunar asterism, திருவோணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சோனம். 1. Dark,moisture-laden clouds; கார்மேகம். சோனைவார்குழலினார் (கம்பரா. நீர்விளை. 14). 2. [K. sōne.]See சோனாமாரி. (பிங்.) மேகஞ்சோனைபட (கம்பரா.குகப். 20). 3. Pouring rain, rain falling intorrents; விடாமழைப்பாட்டம். (அக. நி.) 4. [T.sōna, K. sōne.] Constant drizzle from cloudsgathering on hill-tops; மழைச்சாரல்.
  • n. < šrōṇā. The 22ndnakṣatra. See திருவோணம். (பிங்.)
  • n. cf. சோணை. Parapetwall; கைப்பிடிச்சுவர். Loc.