தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமழை பொழியும் முகில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடாமழை பொழியும் மேகம். சோனாமேகம் பொழிவது போல் (பாரத.பதினேழாம்.135) . Clouds incessantly pouring rain ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. clouds pouring incessant rain.

வின்சுலோ
  • [cōṉāmēkm] ''s.'' [''loc. prop.'' சோனைமே கம்.] Clouds pouring incessant rain.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Clouds incessantly pouring rain; விடாமழைபொழியும் மேகம். சோனாமேகம் பொழிவதுபோல்(பாரத. பதினேழாம். 135).