தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகம் ; காண்க : சோனகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சோனகம். வங்காளஞ் சோனஞ் சீனம். (திருப்பு.32) .
  • மேகம். சோனந்தரு குழலார் (பதினொ.ஆளு.மும்.12). Cloud ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. sōna, K. sōne.]Cloud; மேகம். சோனந்தரு குழலார் (பதினொ. ஆளு.மும். 12).
  • n. See சோனகம். வங்காளஞ் சோனஞ் சீனம் (திருப்பு. 32).