தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாளைமீன்வகை. (M. M.) A kind of vāḷai fish;
  • ஒரு வகை வெண்ணிறமுள்ளதும் 25 அங்குலம்வரை வளரக் கூடியதுமான மட்டைச் சாவாளைமீன் . Sea-fish, burnished silvery, attaining 25 in. in length, Trichiurus muticus ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh.šoṇaka +. Sea-fish, burnished silvery, attaining 25 in. in lengthTrichiurus muticus; ஒருவகை வெண்ணிறமுள்ளதும் 25 அங்குலம்வரை வளரக் கூடியதுமான மட்டைச் சாவாளைமீன்.