தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாடு ; ஒரு மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண் மொழிகளுள் ஒன்று. (திவா.) 2. The language of Cōṉakar, one of 18 languages;
  • ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. (திருவேங்.சத.98). 1. A country, one of 56 tēcam , q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the 56 countries, ஓர் தேசம்; 2. the Hindustani language.

வின்சுலோ
  • [cōṉkm] ''s.'' One of the fifty-six countries, ஓர்தேசம். 2. One of the eighty languages--the Hindustani, ஓர்பாஷை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yavana. 1. Acountry, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. (திருவேங. சத. 98.) 2. The langu-age of Cōṉakar, one of 18 languages; பதினெண்மொழிகளுள் ஒன்று. (திவா.)