தமிழ் - தமிழ் அகரமுதலி
    யவன நாட்டான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யவனதேசத்தான். (திவா) சோனகர் மனையிற்றூய (கம்பரா.ஊர்தேடு.112). Foreigner, especially Greek, Arab or Moor ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. சோனகத்தி) one of a low tribe among the Mohamedans.

வின்சுலோ
  • [cōṉkṉ] ''s.'' (''fem.'' சோனகத்தி.) One of a low tribe among the Mohammedans of Moors. See துருக்கர். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yavana. [M.cōnakan.] Foreigner, especially Greek, Arabor Moor; யவனதேசத்தான். (திவா.) சோனகர்மனையிற் நூய (கம்பரா. ஊர்தேடு. 112).