பற்று. எனக்கு அதிலே சோந்தையில்லை. 1. Interest, concern, connection;
குடியானவனுக்குத் தன்மீது பற்று அதிகப்படுமாறு நிலச்சுவான் தார் முன்னதாகக் கொடுத்து உதவும் நெல்முதலியன. Loc. 2. Advance in coin or kind given by a land-owner to his cultivating tenant in order that the latter may remain continually attached to him;
இடையூறு. அவன் சோந்தை பண்ணுகிரானி. Impediment, difficulty ;
s. interest, concern, உடந்தை; 2. impediments, விக்கினம், சோந்தைக்காரன், an interested person. சோந்தை பண்ண, to make difficulties. சோந்தையைத் தீர்க்க, -கழிக்க, to remove an impediment.
[cōntai] ''s. [prov.]'' Interest, concern, concernment, connection, உடந்தை. 2. ''(Beschi.)'' Impediment, விக்கினம். எனக்கதிலேசோந்தையில்லை. I am not con cerned in it.
n. prob. சொந்தம். 1.Interest, concern, connection; பற்று. எனக்குஅதிலே சோந்தையில்லை. (W.) 2. Advance incoin or kind given by a land-owner to his cultivating tenant in order that the latter mayremain continually attached to him; குடியானவனுக்குத் தன்மீது பற்று அதிகப்படுமாறு நிலச்சுவான்தார் முன்னதாகக் கொடுத்து உதவும் நெல்முதலியன.Loc.
n. cf. T. tcōda. Impediment, difficulty; இடையூறு. அவன் சோந்தைபண்ணுகிறான். (W.)
n. cf. T. tcōda. Impediment, difficulty; இடையூறு. அவன் சோந்தைபண்ணுகிறான். (W.)