பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதம்வல்ல பார்ப்பனர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்ட இறையிலிநிலம் ; அரசாங்க ஊழியம் செய்தவர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சுரோத்திரியம். Land or village formerly assigned rent-free to Brahmins ;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
land granted to a learned man by a king. சோத்திரியதாரன், same as சுரோத்தி ரியதார் under சுரோத்திரியம்.
வின்சுலோ
[cōttiriyam] ''s.'' Land granted by the king to a poet or learned man, as a reward, தக்கோர்க்களித்தநிலம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. Landor village formerly assigned rent-free toBrahmins. See சுரோத்திரியம். (W.)