தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியப்பு ; வியக்கத்தக்கது ; ஆராயத்தக்கது ; குறறச்சாட்டு ; தவறு ; கழிக்கப்படுந்தொகை ; வினா ; நடுஇரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியப்பு. சோத்தியப்பட்டான்.(W.) 2. Surprise, astonishment, wonder;
  • வினா. Nāṉ. 1.Question;
  • வியக்கத்தக்கது. (W.) 3. Wonderful or astonishing occurence;
  • . See சோத்தி, 2.(W.)
  • கிரகநிலைகளைக் கணிப்பதில் வழக்கமாக. கழிக்கவேண்டியக் சோத்தியம். 5. (Astron.) A constant to be deducted in claculating planetary positions;
  • கழிக்கப்படுந் தொகை. (சங். அக.) 4. (Math.) Subtrahend;
  • தவறு. (யாழ். அக.) 3. Failure, slip;
  • குற்றச்சாட்டு. (W.) 2. Accusation, blame;
  • பரிசோதனை செய்யத்தக்கது. (யாழ். அக.) 1. That which requires investigation, conrrection or improvement;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. surprise, astonishement, வியப்பு; 2. wonderful occurrence, அதிசயம்; 3. failure, swerving, வழு; 4. that which requires investigation; 5. accusation, blame; 6. midnight as சோத்தி; 7. (in arithmatic) the minuend, கழிக்கப்படும் தொகை சோத்தியம் போக, சோத்தியப்பட, to wonder, to be surprised. சோத்திய வாக்கியம், s. the subtractive equation.

வின்சுலோ
  • [cōttiyam] ''s.'' Surprise, astonishment, வியப்பு. 2. A wonderful or astonishing occurrence, &c., வியக்கத்தக்கது. W. p. 332. CHODYA. 3. That which requires in vestigation, சோதிக்கப்படத்தக்கது. 4. Fail ure, swerving, வழு. 5. Accusation, blame, குற்றச்சாட்டு. 6. ''(c.)'' Midnight--as சோத்தி. 7. ''(in arithmetic.)'' W. p. 858. SODYA. The minuend, கழிக்கப்படுந்தொகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cōdya. 1.Question; வினா. Nāñ. 2. Surprise, astonishment, wonder; வியப்பு. சோத்தியப்பட்டான். (W.)3. Wonderful or astonishing occurrence; வியக்கத்தக்கது. (W.)
  • n. < šōdhya. 1.That which requires investigation, correctionor improvement; பரிசோதனை செய்யத்தக்கது.(யாழ். அக.) 2. Accusation, blame; குற்றச்சாட்டு.(W.) 3. Failure, slip; தவறு. (யாழ். அக.) 4.(Math.) Subtrahend; கழிக்கப்படுந் தொகை. (சங்.அக.) 5. (Astron.) A constant to be deductedin calculating planetary positions; கிரகநிலைகளைக் கணிப்பதில் வழக்கமாகக் கழிக்கவேண்டியஎண்.
  • n. See சோத்தி, 2.(W.)
  • n. < šōdhya. 1.That which requires investigation, correctionor improvement; பரிசோதனை செய்யத்தக்கது.(யாழ். அக.) 2. Accusation, blame; குற்றச்சாட்டு.(W.) 3. Failure, slip; தவறு. (யாழ். அக.) 4.(Math.) Subtrahend; கழிக்கப்படுந் தொகை. (சங்.அக.) 5. (Astron.) A constant to be deductedin calculating planetary positions; கிரகநிலைகளைக் கணிப்பதில் வழக்கமாகக் கழிக்கவேண்டியஎண்.
  • n. See சோத்தி, 2.(W.)