தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலன்கள் செயலற்று உறங்கும் நிலை ; நடுஇரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுச்சாமம்.(J.) 2. Midnight ;
  • . 1. State of sound sleep ; See கழுத்தி. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. midnight, நடுச்சாமம்; 2. deep sleep, நித்திரை.

வின்சுலோ
  • [cōtti] ''s.'' [''prop.'' சுழுத்தி.] Deep sleep, நித்திரை. 2. ''[prov.]'' Midnight, நடுச் சாமம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < suṣupti. 1. State ofsound sleep. See கழுத்தி. (W.) 2. Midnight;நடுச்சாமம். (J.)