தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிந்தார் செய்யும் வணக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிந்தார் செய்யும் அஞ்சலி. சோத்தம் நம்பியென்று தொண்டர்..அழைக்கும் (திவ்.பெரியதி.2, 2, 6) . Expr. of salutration from an inferior ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (a change of ஸ்தோத்திரம்) praise, glorification.

வின்சுலோ
  • [cōttam] ''s.'' (''a change of'' ஸ்தோத்திரம்.) Praise, glorification, (திருவிளை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < stōtra. Expr. ofsalutation from an inferior; இழிந்தார் செய்யும்அஞ்சலி. சோத்தம் நம்பியென்று தொண்டர் . . .அழைக்கும் (திவ். பெரியதி. 2, 2, 6).