தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவில் ஒளியுடன் விளங்குவதாகக் கருதப்படும் மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவில் ஒளியுடன் விலங்குவதாகக் கருதப்படும் மரவகை. (யாழ்.அக.) A tree said to shine in the dark ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரவெரி.

வின்சுலோ
  • ''s.'' A kind of tree, said to shine in the dark, as இரவெரிமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சோதி +. A tree said to shine in the dark;இரவில் ஒளியுடன் விளங்குவதாகக் கருதப்படும் மரவகை. (யாழ். அக.)