தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிப்பிழம்பான சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (ஒளிப்பிழம்பானவன்) சூரியன். சோதியான் மகனும் (கம்பரா.திருமுடி.34) . The Sun, as luminous ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. The Sun, asluminous; [ஒளிப்பிழம்பானவன்] சூரியன். சோதியான் மகனும் (கம்பரா. திருமுடி. 34).