தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதிர்த்திரட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரணத்திரட்சி . (J.) Bundle of rays, shaft of light ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒளிப்பிழம்பு. கடவுள்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' Streak or pillar of light.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Bundle of rays, shaft of light; கிரணத்திரட்சி. (J.)